சென்னை மாநகராட்சியில்

img

சென்னை மாநகராட்சியில் கழிவுநீர் கட்டண வசூலை 90 விழுக்காடு அதிகரிக்க முடிவு

14 ஆவது நிதிக்குழு அறிக்கையின்படி மத்திய அரசு உள்ளாட்சி அமைப்பு களுக்கு அடிப்படை மானி யம் மற்றும் செயல்திறன் மானியம் என்று இரண்டு வகையான நிதியை வழங்கு கிறது.